ஆளப் போறான் தமிழன் பாடல் வரிகள் | மெர்சல்

Aalaporaan Thamizhan Song Lyrics in Tamil:-

ஆளப் போறான் தமிழன்
உலகம் எல்லாமே.

வெற்றி மக வழி தான்
இனிமே எல்லாமே.

வீரான்ன யாருன்னு
இந்த நாட்டுக்கே
அவன் சொன்னானே.

வாயில்லா மாட்டுக்கும்
அட நீதிய
அவன் தந்தானே.

சொல்லி சொல்லி
சரித்திரத்தில் பேர் பொறித்தான்.

நெஞ்சில் அள்ளி
காட்டில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான்.

இண்ணும்
உலகமெழ.

தங்க
தமிழா பாட.

பாச
தமிழ்
உச்சி புகழ் ஏறி சீர்.

வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா வழி கொடுப்போம்.

வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்.

தமிழண்டா எந்நாளும்
எந்நாளும்.

சொன்னாலே திமிறேரும்
திமிறேரும்.

காத்தோட கலந்தாலும்
கலந்தாலும்.

அது தான் உன் அடையாளம்.

ஹே அன்ப கொட்டி
எங்க மொழி அடித்தளம் போட்டோம்.

….

தலைமுறை கடந்துமே
விரிவதா பார்த்தோம்.

உலகத்தின் முதல் மொழி
உசுரென காத்தோம்.

நாள் நகர மாற்றங்கள்
ஏதும் உன் மொழி சாயும் என் தானே.

பாரிலைய தமிழனும் வருவான்
தாய் தமிழ் தூக்கி வின்பானே.

கடைசி தமிழனின் ரத்தம்
எழும் வீழாதே.

முத்து மணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழாத் தாண்டு அம்மனுக்கும் சம்மந்தம்.

எந்த நேரம் கண்டாலும் கண்ணு தானே கலங்கும்
கன்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்.

நெடுந்தூரம் உன் இசை கேட்கும்
பிறை நீட்டி பௌர்ணமி ஆகும்.

வெத காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசன்தான்.

உயிர் அழையுமோ நீதி முத்தம் போதும்
வாருங்காலம் வாசலில் சேக்கும்.

முத்து மணி ரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குள்ள வாழாத் தாண்டு அம்மனுக்கும் சம்மந்தம்.

எந்த நேரம் கண்டாலும் கண்ணு தானே கலங்கும்
கன்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்.

ஆளப் போறான் தமிழன்
உலகம் எல்லாமே.

வெற்றி மக வழி தான்
இனிமே எல்லாமே.

வீரான்ன யாருன்னு
இந்த நாட்டுக்கே
அவன் சொன்னானே.

வாயில்லா மாட்டுக்கும்
அட நீதிய
தந்தானே.

வாராயோ வாராய் நீ
அன்பா வந்தா வழிகொடுப்போம்.

வாராயோ வாராய் நீ
வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்.

தமிழாலே ஒன்ணானோம்
ஆறாது எந்நாளும்.

தமிழாலே ஒன்ணானோம்
ஆறாது எந்நாளும்.

ஹே ஹே ஹே ஹே ஹே.

பாடகர்கள்:- கைலாஷ் கேர், சத்ய பிரகாஸ், தீபக், பூஜா ஆ வா
பாடலாசிரியர் :- விவேக்
படம்: மெர்சல்
பாடல்: ஆளப் போறான் தமிழன்

Leave a Reply