நீதானே பாடல் வரிகள் | மெர்சல்

Neethanae Song lyrics in Tamil :-

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்.

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்.

இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ.

நீதானே நீதானே
என் கண்கள் தேடும் இன்பம்.

உயிரின் திரையில்
உன் பால் இன்பம்.

நாம் காதல் காற்றில் பட்டிரும்
அது வானில் காற்றில் எட்டும்.

நாம் கையில் மாற்றிக் கொள்ள
பொன் திங்கள் விழும்.

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
துளி மையம் கோண்டாச்சே.

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கோண்டாச்சே.

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே.

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக் கொள்ளும் சத்தம்.

இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ.

யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
உன் ஆசை சொல்லலே.

யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
யாலே யாலே யாலே யாலே
அழகேறிச் செல்லலே.

நீதானே நீதானே
என் நெஞ்சை தட்டும் சத்தம்.

அழகாய் உடைந்தேன்
நீயே அர்த்தம்..

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்.

இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ.

நீதானே நீதானே.

பாடகர்கள்:- ஏ ஆர் ரகுமான், சிரேயா கோசல்
பாடலாசிரியர் :- விவேக்
படம்: மெர்சல்
பாடல்: நீதானே

Leave a Reply